|
You've just received a new submission to your கருத்துக்கள் பக்கம் சண் கஜா.
Submitted Information:பெயர்: alvit vincent மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: மயிலைக்கவியின் எழுத்துக்கள் நன்றாக உள்ளன. உங்களுடைய ஆக்கங்கள் தொடர வாழ்த்துகின்றேன். You've just received a new submission to your கருத்துக்கள் பக்கம் சண் கஜா.
Submitted Information:பெயர்: sadacharalingam Sathananthan மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: வாழ்த்துக்கள் பசுமையாக வந்த மயிலைக்கவிக்கு எமது நன்றிகள். உங்கள் கவிதை எங்களைச் சிறகடிக்க வைக்கின்றன. மயில்போல் எம் எண்ணங்கள் தோகை விரித்தாடுகின்றன. உங்கள் தோகை விரித்த சுந்தரி கவிக்கு ஏன் முற்றுப்புள்ளி, தொடரட்டும் தொடர்புள்ளியாக! நன்றி! ச. சதானந்தன் |