நமது மயிலிட்டி
  • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை

மணிவிழாக் காணும் மயிலையூரான் "செல்லப்பா சண்முகநாதன்"

7/4/2013

1 Comment

 
Picture
Picture
படம்: அன்ரன் ஞானறாஜ் ஆண்டு 1980 !
"பிள்ளையார் அப்பு தந்த பெரியதம்பி அண்ணை"

அகவை அறுவது காணும்

அண்ணணுக்கு வாழ்த்துக்கள் கோடி!

மூன்று தலைமுறை நட்பே

உம்மை நாம் நேசித்தது

உறவுக்கும் மேலான உறவாய்

தமிழையும் தந்தாய்,கலையையும் தந்தாய்

நல்லாசானாய் நின்று வழி காட்டினாய்

எம் பெற்றேர் திருமணத்தில்

தந்தையும் த‌னையனும் செய்த

முறிபந்தல் எம்மூரார் இன்னும் கதைக்கின்றனர்

நாம் ஐவர் ஆடிய தொட்டிலின்

சிற்பியும் நீயல்லவா.

ஆச்சாரம் நிறைந்த ஆச்சாரியே

உன் இளம் துடிப்பின் பதிவான

மயிலை முருகன் சித்திரத்தேர்

இன்றும் என் மனதின் நினைவாக

மாவட்டம் தான்டி வன்னியிலும்

உன் வண்ணம் காட்டினாய்.

உன் தமிழ்ழாற்றல் பெரியது

புராணம் தொட்டு புதுக்கவிவரை வீசியது

உன் கல் வெட்டுக்களில் உன் பேனா சிந்திய மை

எத்த‌ை‌ன‌ே‌யா எழுத்தாளர்‌களைச் சிந்திக்க வைத்தது.

அங்‌‌கொன்றும் இங்‌கொன்றாய்

நீ சிந்தியவற்‌‌‌றை ஒன்றாக்கி

எமக்‌கொரு மலர் ‌கொடு

யுத்தத்தின் பிடியினால் பல கஸ்ரம் ‌கொண்டாய்

அத்த‌ை‌னயும் நீங்கி நீ வாழ ‌வேண்டும் நல் வாழ்வு

காணிக்‌கை அன்‌னையின் அடியி‌னை ‌வேண்டி

ஐயப்பன் சாமி‌யை வாழ்த்துகின்‌றேன்.

           அன்புடன் வாழ்த்தும்

      ஞானப்பிரகாசம் அன்ரன் ஞானறாஜ்

1 Comment
mullaiamuthan link
6/9/2013 05:13:27 am

vaazhthukkal

Reply



Leave a Reply.

நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர் web counter
© 2011-22 ourmyliddy.com