கார்முகில் மறைப்பின்றி
முழுமையான பால் நிலா
பெரிதான வேப்பமரம்
சிலு சிலு வென்ற காற்று
முற்றத்து மல்லிகை வாசம்
மொட்டவிழும் நேரமது
கயிற்றுக் கட்டிலில்
அதன் மேல் குமரிகள் நாம்..........
முழுமையான பால் நிலா
பெரிதான வேப்பமரம்
சிலு சிலு வென்ற காற்று
முற்றத்து மல்லிகை வாசம்
மொட்டவிழும் நேரமது
கயிற்றுக் கட்டிலில்
அதன் மேல் குமரிகள் நாம்..........