• நல்வரவு 2026
    • நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • ஆலயங்கள்
    • பேச்சியம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >
      • ஆலய வரலாறு
      • பரிபாலன சபையினர்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • அன்ரன் ராஜ் படைப்புக்கள் >
      • அன்ரன் றாஜ்
    • பொன்னையா மலரவன்
    • சுகுமார் தியாகராஜா
    • மயிலை வசந்தரூபன்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • அருண்குமார் படைப்புக்கள்
    • இரா.மயூதரன்
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • Alvit Vincent
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • சங்கீதா தேன்கிளி
    • மகிபாலன் மதீஸ்
    • அஞ்சலி வசீகரன்
    • "ஜெயராணி படைப்புக்கள்"
    • மயிலையூர் தனு
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • சிந்தனை வரிகள்
    • Nirupa Sabaratnam
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • கௌதமன் கருணாநிதி
    • தயாநிதி தம்பையா
    • மயிலை வசந்த்
    • மயிலை துரை
    • ஈழ விரும்பி
    • சுதா நவம் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • சாந்தன் படைப்புக்கள் >
      • சாந்தன் படைப்புக்கள்
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக!"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • ஜீவா உதயம் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள் 2026
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி >
      • உருக்குமணி தர்மலிங்கம்
  • பாடசாலைகள்
    • கலைமகள் மகா வித்தியாலயம்
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் >
      • "ஜெயராணி நிர்மலதாசன்"
      • ஒளி விழா 2012
    • பிரகாசிக்கட்டும் வாழ்வு
  • சாதனையாளர்கள்
    • பிதாமகன் ஆறுமுகம் பொன்னுச்சாமி
    • தந்தை தேவராஜன் >
      • தந்தை அன்டனி பாலா
  • உதவிகள்
  நமது மயிலிட்டி

கல்வி ஊக்குவிப்பு திட்டங்கள்!

29/1/2015

0 Comments

 
Picture
மயிலிட்டி மக்கள் அனைவருக்கும் வணக்கம்:- 
மயிலிட்டி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எனும் அமைப்பு மயிலிட்டி மாணவர்களின் கல்விதரத்தினை 
மேம்படுத்தல் மற்றும் ஊக்குவித்தல் நோக்குடன் மயிலிட்டி பல்கலைக்கழக மாணவர்களால் 15/01/2015 ம் திகதி ஸ்தாபிக்கப்பட்டுள்ள்ளது என்பது நீங்கள் யாவரும் நன்கு அறிந்த விடயம்.

இவ் ஒன்றியத்தால் பல்வேறு கல்வி ஊக்குவிப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நாம் ஆலோசித்துள்ளோம். இவற்றை நடைமுறைப்படுத்துவதில் நிதி மற்றும் நேரம் பிரதான செல்வாக்கு செலுத்துகிறது. அனைவரும் ப.க கல்வி கற்று வருவதனால் நேரம் போதியளவு காணப்படாது. எனினும் அவற்றை சீர்படுத்தி நடைமுறைக்கு இறங்கும் போது நிதி பிரச்சனையாக காணப்படுகிறது. எவ்வாறாயினும் நம் ஊருக்காக இவ் முயற்சியை நாம் மக்களாகிய உங்களின் உதவியோடு செய்வதற்கு எதிர்பார்க்கிறோம்.

மயிலிட்டி மாணவர்களின் கல்விதரத்தினை 
மேம்படுத்தல் மற்றும் ஊக்குவித்தல் நோக்குடன் மயிலிட்டி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நடைமுறைப்படுத்தவுள்ள 
எதிர்கால திட்டங்கள்.

1.வழிகாட்டல் கருத்தரங்கு.
:- க.பொ.த சாதாரணதரத்தில் தோற்றிய மாணவர்களுக்கு உயர்தர பாடநெறித்தெரிவு தொடர்பான வழிகாட்டல் கருத்தரங்கு.


2.உதவித்தொகை வழங்கல்
:- வறிய மாணவர்களின் கல்வி ஊக்குவிப்புக்கான உதவித்தொகை வழங்கல்.

3.பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு
:- புலமைப்பரிசில், க.பொ.த சாதாரண மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு.

4.மாணவர்கள் கௌரவிப்பு.
:-சிறந்த பெறுபேறுகளைப்பெற்ற மாணவர்களை கௌரவித்தல்.

5.மாணவர் உளசார் விருத்தி செயற்திட்டம்.

மேலே முன்மொழியப்பட்ட திட்டங்கள்
தொடர்பாக நண்பர்களே உங்களது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.


நண்பர்களே மேலே தெரிவிக்கப்பட்ட தகவல்களை கருத்திற்கொண்டு இவ் ஒன்றியத்தினூடாக நம் ஊர் மாணவர்களுக்கு நடைமுறைப்படுத்த வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கும் பொது விடயங்களை தெரிவியுங்கள். உங்கள் கருத்துக்கள் எங்கள் ஒன்றியத்தின் எதிர்கால வளர்ச்சிக்குரிய படிகளாக அமையும். 
மக்களின் கருத்துக்களும் எமது சிந்தனைகளும் ஆராயப்பட்டு விரைவில் அனைவருக்கும் எமது ஒன்றியத்தின் திட்டங்கள் தொடர்பாக அறியத்தரப்படும். 
எனவே மக்களே உங்களது கருத்துக்களை விரைவாகவும் விரிவாகவும் எதிர்பார்க்கின்றோம்.

தகவல்:- 
மயிலிட்டி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

தொடர்புகளுக்கு:- 
077-7721785(தலைவர்-Arunraj)
077-2334164(செயலாளர்- Vasantharaj)
077-74947881(பொருளாளர்-Raja)
இந்தப் பக்கம் Hit Counter by Digits தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments



Leave a Reply.

    மயிலிட்டி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

    மயிலிட்டி இளையோரின் பகிர்வுகள்!

    பதிவுகள்

    February 2015
    January 2015
    May 2014
    September 2013

    முழுப் பதிவுகள்

    ALL

Powered by Create your own unique website with customizable templates.