மே 1
புரட்டிப் போடுகிறது என் தவறுகள்...
என் பருவங்கள் என்னைக் கடந்தபின்னும்
கிடைக்கவில்லை ஓய்வு
இன்னும் இருந்தும் உழைப்பின் துணைகொண்டு
நெட்டித் தள்ளுகிறேன் என் காலத்தை...
போரும் இடப்பெயர்வும் என் சுமையயாகிப் போகின..
இந்த மூட்டையைப் போல்....
படமும் ஆக்கமும்:
சுகிர்தா சண்முகநாதன்
புரட்டிப் போடுகிறது என் தவறுகள்...
என் பருவங்கள் என்னைக் கடந்தபின்னும்
கிடைக்கவில்லை ஓய்வு
இன்னும் இருந்தும் உழைப்பின் துணைகொண்டு
நெட்டித் தள்ளுகிறேன் என் காலத்தை...
போரும் இடப்பெயர்வும் என் சுமையயாகிப் போகின..
இந்த மூட்டையைப் போல்....
படமும் ஆக்கமும்:
சுகிர்தா சண்முகநாதன்