கடந்த 06/12/2012 அன்று யா/ மயிலிட்டி றோ.க.த.க. பாடசாலையில் நடைபெற்ற "ஒளி விழாவும் பரிசளிப்பு விழாவும்" நிகழ்விற்கு, பாடசாலை நிர்வாகம் பிரதம விருந்தினர்களாக மயிலிட்டி
மக்கள் ஒன்றியம் பிரான்ஸின் இலங்கைக்கான கிளைப் பொறுப்பாளர்கள் திரு. குணபாலசிங்கம், திரு. அருணகிரிநாதன் ஆகியோரை அழைத்துக் கௌரவித்து, நிகழ்ச்சியை இனிதே நடாத்தியிருக்கின்றார்கள். மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் பாடசாலை நிர்வாகத்திற்கும், மற்றும் அனைவருக்கும் எமது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது!
நிகழ்வில் எடுக்கப்பட்ட சில படங்கள் இணைக்கப் பட்டுள்ளது பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்!
நிகழ்வில் எடுக்கப்பட்ட சில படங்கள் இணைக்கப் பட்டுள்ளது பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்!