ஆனைக்கோட்டையில் இயங்கும் யா/மயிலிட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு போட்டோ கொப்பி இயந்திரம் வாங்குவதற்கு பிரான்ஸ் மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பகுதி நிதிப் பங்களிப்பு!
எமது ஒன்றியத்தின் சார்பாக ரூபா 35 ஆயிரமும், லண்டன் வாழ் ஊறணி பழைய மாணவி திருமதி நோபர்ட் ஜெயராணி அவர்கள் ரூபா 15 ஆயிரமும் வழங்கி, பாடசாலை நிர்வாகம் ரூபா 1 இலட்சத்து 25 ஆயிரம் பெறுமதியான இயந்திரத்தைக் கொள்வனவு செய்துள்ளனர்.
இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.