யா/ மயிலிட்டி றோ.க.த.க. பாடசாலையின் பழைய மாணாவி (ஊறணி) திருமதி ஜெயராணி நிர்மலதாசன் (இலண்டன்) அவர்களால் தற்போது ஆனைக்கோட்டையில் இயங்கும் யா/ மயிலிட்டி றோ.க.த.க. பாடசாலை மாணவர்களுக்கு கழுத்துப்பட்டிகள் மற்றும் கற்கை உபகரணங்களை ஏற்கனவே அன்பளிப்பாக வழங்கியிருந்தனர், அனைவரும் அறிந்ததே! அத்துடன் பாடசாலைக்கு Photo coppy இயந்திரம் வாங்குவதற்கும் உதவியிருக்கின்றார்.
தற்போது யாழ் சென்றிருந்தபோது பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்களுடன் அவருக்கு நன்றி பாராட்டு விழா நடைபெற்றது. அவ்வேளை பெற்றோர்களை இழந்த கற்கையில் திறமையும் ஆர்வமும் கொண்ட மாணவன் ஒருவரது வருடத்திற்குரிய கற்கைச் செலவிற்காக குறிப்பிட்ட தொகையினை வழங்குவதாகத் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த சேவை மனப்பான்மையை அனைவரது சார்பிலும் பாராட்டுகின்றோம். மேலதிக விபரங்கள் விரைவில்......
நிகழ்வின் படங்கள் இணைக்கப்பட்டுள்ளது. நன்றி திரு. அ.குணபாலசிங்கம்