27/02/2019 அன்று தனது 50 வது பிறந்தநாளைக் கொண்டாடும் திருமதி கலா விஜரட்ணம் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
0 Comments
இன்று தனது 60 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் திரு. இரஞ்சித்குமார் (றஞ்சன்) அண்ணருக்கு அனைத்து உறவுகள் நண்பர்கள் சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
நாங்கள் விழிக்க உங்களின் முகம் வேண்டும்! நாங்கள் முகம் பார்க்க உங்களின் விழிகள் வேண்டும்! நாங்கள் நடக்க உங்களின் துணை வேண்டும்! எங்களின் தலை சாய்க்க உங்களின் மடி வேண்டும்! இது எல்லாம் நடக்க நீங்கள் வேண்டும்!!!!... 27.06.2018 இன்று பிறந்தநாள் கொண்டாடும் எங்கள் அப்பாவுக்கு வாழ்த்துகள். நீண்ட காலம் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறோம்...... |
பிறந்தநாள் வாழ்த்துக்கள்உறவுகளே! உங்கள் வாழ்த்துக்களும் இடம்பெற வேண்டுமானால் அனுப்பி வையுங்கள்! பதிவுகள்
February 2019
முழுப்பதிவுகள் |