இன்று எண்பது வயது பூர்த்திஅடையும் எனது தந்தை இன்று போல் இனிவரும் காலங்களும் உடலும் உள்ளமும் நலத்துடன் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.
இன்று எண்பது வயது பூர்த்திஅடையும் எனது தந்தை இன்று போல் இனிவரும் காலங்களும் உடலும் உள்ளமும் நலத்துடன் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறோம். இந்த உலகத்தில் எப்படி வாழவேண்டும் வாழக் கூடாது அன்றும் இன்றும் மனசு சலிக்காமல் வழிநடத்துவது எங்கள் பிராப்தம். கல்வி, காலம், மனிதநேயம், இது 3 ம் தான் வாழ்கையின் வெற்றி ரகசியம் , இது அன்று கொஞ்சம் கசப்பாக இருந்தாலும் இன்று என் வெற்றியின் ரகசியம். “நேரத்தை வீணாக்காதே தற்கொலைக்கு நிகர்”. “கணக்கேடு இல்லாதவன் வாழ்க்கை பிணக்காட்டை நோக்கி செல்லும்”கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு”கடனைக் காட்டிலும் பட்டினிமேல் “இந்த வார்த்தைகளை எங்கள் வீட்டில் எழுதி நாம் அந்த வார்த்தைகளோடு சேர்ந்து வாழ வைத்த என் தந்தை வாழும் காலத்திலேயே எனதும் என் தம்பியின் வெற்றியை பார்த்ததில் எனக்கும் சந்தோஸம் அவருக்கும் பெருமை.இன்னும் அவர் வாழ்ந்து காட்டுகிறார் முதுமையை எப்படி எதிர்நோக்கவேண்டும் பிள்ளைகளை கஸ்ரப்படுத்தாமல் . I love my father . And I like you life style.
வாழ்த்துக்கள்: அஞ்சலி வசீகரன்
வாழ்த்துக்கள்: அஞ்சலி வசீகரன்
இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.