திரு திருமதி சிவரஞ்சன் தம்பதியினரின் அன்புப் புதல்வி அபினா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கோகுலம் சிறுவர் இல்லத்திற்கு நிதி வழங்கி 20/06/2016 அன்று சிறுவர்களுக்கு விசேட மதிய உணவு வழங்கி கொண்டாடினார்கள். அபினாவிற்கும் குடும்பத்தினருக்கும் அனைவரின் சார்பிலும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.