பிறந்தநாள் வாழ்த்துக்கள்
செல்வன் நிதுர்சன்
13/06/2016
செல்வன் நிதுர்சன்
13/06/2016
மயிலிட்டி ஈஸ்வரி வீதியைச் சேர்ந்த சடாச்சரம்.அமிர்தங்கிளி தம்பதிகள் மற்றும் வேல் வீதியைச் சேர்ந்த பரஞ்சோதி வளர்பிறை தம்பதிகளின் பேரனும், மதன் சுதா தம்பதிகளின் மூத்த புதல்வனான நிதுர்சன் (13-6-2016) அன்று தனது 13வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரை பெரியப்பா விஜயரட்ணம் (RV) குடும்பத்தினர் மற்றும் வசந்தன் அண்ணா குடும்பத்தினர் சகல கலைகளும் பெற்று நீண்டகாலம் நீடுழி வாழ்கவென வாழ்த்துகின்றனர்.
இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.