இன்பங்கள் நிலைக்கட்டும். துன்பங்கள் ஒதுங்கட்டும்.
இல்லத்தில் ஒலியும் ஒளியும் பரப்பட்டும்.
இதயத்தில் எதிர் ஒளி பிறக்கட்டும்.
இனிப்போடு கசப்பும் புளியும் பரிமாறட்டும்.
இவை போதும் போதும் என்னும் வரை உவசரிக்கட்டும்.
குடியோடு கும்மாளம் மறக்கட்டும்.
குடும்பத்தோடு குதுகளம் சிறக்கட்டும்.
தீபத் திருநான் இன்று தீய வழி அடைக்கட்டும்.
தீபம் போல் ஒளி வீச சிறந்த வழி திறக்கட்டும்.
இந்த நாளிலே பகைமை மறந்து அனைவரையும்
அணைத்து வாழ்த்து உரைக்கும் மனம் கிடைக்கட்டும்.
அன்பு உறவுகள் அனைவருக்கும் தீப ஒளிபோல்
என் வாழ்த்து ஒளியும் வந்து அடையட்டும்.
தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
Dr.ஜேர்மன் குடும்பத்தினர்.
இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.