யா/ மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியால 200 வது ஆண்டு விழா பாடசாலையின் சொந்த இடத்தில் மயிலிட்டி மண்ணில் 22/12/2018 நடைபெறுவதற்காக பூர்வாங்கவேலைகள் தொடங்கப்பட்டு விட்டது.
ஆண்டு மலரில் "மயிலிட்டியின் சிலம்பாட்டகலை மரபுகள்" என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரையை
எழுதுகிறேன்.
தகவல்கள் எதுவும் தர விரும்பின்
00 94 (0) 776986161 எனும் நம்பருடன் தொடர்புகொள்ளவும்.
"(மயிலிட்டி பிரதேசம் மட்டுமே ஆய்வுக்குரியபகுதி)"
எழுதுகிறேன்.
தகவல்கள் எதுவும் தர விரும்பின்
00 94 (0) 776986161 எனும் நம்பருடன் தொடர்புகொள்ளவும்.
"(மயிலிட்டி பிரதேசம் மட்டுமே ஆய்வுக்குரியபகுதி)"