ஞாயிறு பொழுதுபோக்கு இசை விருந்து.... நடபைரவியில் வந்த ஒரு அருமையான இளையராஜா பாடல் " புத்தம் புதுக் காலை பொன்னிற வேளை...." நடபைரவியில் முழுவதும்இருந்தாலும் சங்கராபரணம் மிகச்சிறியகஅளவில் கலந்து இருக்கு.. அலைகள் ஒய்வதில்லை படத்தில் எஸ்.ஜானகி பாடிய இந்த அருமையான பாடல் வரிகளைக் கங்கை அமரன் எழுதியிருந்தார். இந்தப்பாடலுக்குள் தொடக்கம் முதல் விளையாடும் புல்லாங்குழல் வாசித்தது வர்ஜினிய நிகொலோய் என்ற நிங்கி. இளையராஜாவோடு சில வருடம் வாசித்த நிங்கி நெதர்லாந்துநாட்டு வெள்ளை இனப்பெண்மணி (இப்பாடல் படத்தில் இடம்பெற வில்லை)..நிங்கி பற்றி தனியாக ஒரு போஸ்டிங் பதிவு எழுதியுள்ளேன் . .இதில் பிழைகள் இருந்தால் சொல்லுங்க திருத்திக்கொள்ள அந்தக் கருத்துக்கள் மிகவும் உதவும் எனக்கு.
|
நாவுக்கரசன்நாவுக்கரசன் இவர் முகநூல் மூலம் கிடைக்கப்பெற்ற நண்பர். அருமையாக கிற்றார் இசைக்கத் தெரிந்த யாழ் மைந்தன். இவருடைய இசைப் பதிவுகளை இந்தப் பக்கத்தில் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி! பதிவுகள்
November 2015
முழுப்பதிவுகள் |