
நட்போடு ஞாயிறு இசை விருந்து. இசைஞானி இளையராஜா இன் சொந்தக் குரலிசை கேட்டு, சந்த வரிகளைப் போட உறவோடுதான் துள்ளி எழுந்தது பாட்டு...கீதாஞ்சலி என்ற படத்தில் வந்த ஒரு ரொமாண்டிக் பின் மாலை நேரம் பாடுவது போல வரும் பாடல்.
நாவுக்கரசன்நாவுக்கரசன் இவர் முகநூல் மூலம் கிடைக்கப்பெற்ற நண்பர். அருமையாக கிற்றார் இசைக்கத் தெரிந்த யாழ் மைந்தன். இவருடைய இசைப் பதிவுகளை இந்தப் பக்கத்தில் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி! பதிவுகள்
November 2015
முழுப்பதிவுகள் |