கனடா மயிலிட்டி மக்கள் ஒன்றியத்தின் பதின்நான்காவது கோடைகால ஒன்றுகூடல் அழைப்பு. எதிர்வரும் யூன் மாதம் 30ம் திகதிசனிக்கிழமை காலை 10 மணிக்கு மோனிங்சைட் (Morningside) பூங்கா தொகுதி 8இல் (Area 8) ஆரம்பமாகும்.
மயிலிட்டி மக்கள் அனைவரையும் குடும்ப சகிதம் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
தொடர்புகளுக்கு: திரு. ஜெயசீலன் தம்பிராஜா +1 647 291 2072
மயிலிட்டி மக்கள் அனைவரையும் குடும்ப சகிதம் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
தொடர்புகளுக்கு: திரு. ஜெயசீலன் தம்பிராஜா +1 647 291 2072