![Picture](/uploads/7/3/7/4/7374965/canada_3.png?250)
கனடா மயிலிட்டி மக்கள் ஒன்றியத்தின் பன்னிரண்டாவது "மயிலை வசந்தம் 2016" குளிர்கால ஒன்றுகூடல் அழைப்பு.
மயிலிட்டி மக்கள் ஒன்றியத்தின் பன்னிரண்டாவது குளிர்கால ஒன்றுகூடல் "மயிலை வசந்தம் 2016" சனிக்கிழமை டிசம்பர் 17 /2016 அன்று மாலை 6 மணிக்கு 2723 St.Clair Avenue East இல் அமைந்துள்ள St. Columba Churchஇல்
நடைபெறும் என்பதனை அறியத்தருகிறோம்.
மயிலிட்டி மக்கள் அனைவரையும் குடும்ப சகிதம் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
தொடர்புகளுக்கு –
திரு. ஜெயசீலன் 416-287-3352.
நன்றி.
இங்கனம்
தம்பிராசா ஜெயசீலன்;
செயலாளர்
நடைபெறும் என்பதனை அறியத்தருகிறோம்.
மயிலிட்டி மக்கள் அனைவரையும் குடும்ப சகிதம் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
தொடர்புகளுக்கு –
திரு. ஜெயசீலன் 416-287-3352.
நன்றி.
இங்கனம்
தம்பிராசா ஜெயசீலன்;
செயலாளர்
இந்தப் பக்கம்
தடவை பார்வையிடப்பட்டுள்ளது.