நமது மயிலிட்டி
  • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை

சர்வதேச உதைபந்தாட்டப் போட்டி - INTERNATIONAL  FOOTBALL TOURNAMENT

21/1/2017

0 Comments

 
Picture
மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரித்தானியாவினால் நடாத்தப்படவுள்ள 9 பேர் கொண்ட மயிலிட்டியைச் சார்ந்த மக்கள் மட்டும் பங்கு பற்றும் சர்வதேச உதைபந்தாட்டப் போட்டி எதிர்வரும் மே மாதம் 07 ஆம் திகதி (07-05-2017) ஞாயிற்றுக்கிழமை இலண்டனில் நடைபெற உள்ளது.  இப்போட்டியை நடாத்துவதற்காக பங்குபற்ற இருப்பவர்களை  நான்கு சமபலம் கொண்ட இல்ல அணிகளாகப் பிரித்துள்ளோம். விபரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இணைப்பில் உள்ள இப்பட்டியலில் தங்களுடைய பெயர்களைச் சேர்க்க விரும்புபவர்கள் கீழ் காணும் தொலைபேசி இலக்கத்துடன்  தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.

1. விளையாட்டுத்துறை செயலாளர்
   சிவதாசன் அன்புதாசன் (செல்வம்)   கைதொலைபேசி :- 07575734143
2. செயற்குழு உறுப்பினர்
   செல்வவேலாயுதம் ஜீவேந்திரன் (முரளி)  “  “         :- 07944611917
 
இணைப்பில் உள்ள நான்கு அணிகளிலும் உள்ளவர்கள் தங்கள் கழக தலைவருடன் தொடர்பு கொள்ளவும்
 
1. சேரன் இல்லம் – தலைவர் -     ஜீவகுமார் (ஜீவன்) – 07984172135
2. சோழன் இல்லம் – தலைவர் -   வசந்தன் - 07944032535
3. பாண்டியன் இல்லம் – தலைவர் - பாலானந்தன் – 07854713000
4. பல்லவன் இல்லம் -  தலைவர் - ஜீவேந்திரன் (முரளி) – 07944611917
 
 
                                                     செயலாளர்
                                        குணபாலசிங்கம் சுரேஸ்
​
Picture
இந்தப் பக்கம் Hit Counter by Digits தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments



Leave a Reply.

    Photo

    மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரித்தானியா

    .

    பதிவுகள்

    August 2018
    March 2018
    April 2017
    February 2017
    January 2017
    December 2016
    March 2016
    April 2015
    February 2015

நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர் web counter
© 2011-22 ourmyliddy.com