மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரித்தானியாவினால் நடாத்தப்படவுள்ள 9 பேர் கொண்ட மயிலிட்டியைச் சார்ந்த மக்கள் மட்டும் பங்கு பற்றும் சர்வதேச உதைபந்தாட்டப் போட்டி எதிர்வரும் மே மாதம் 07 ஆம் திகதி (07-05-2017) ஞாயிற்றுக்கிழமை “GOALS ELTHAM, BALDON SPORTS GROUND, LEE, LONDON, S E 9 5 L U” என்னும் இடத்தில் காலை 9.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில்
1. சிறுவர்களுக்கான தடை கள விளையாட்டுப் போட்டியும், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும்.
2. மைதானத்தில் சிறுவர்கள் இலவசமாக பொழுதுபோக்குவதற்காக BOUNCE CASTLE அமைக்கப்பட்டிருக்கும்.
3. தாயக உணவை சுவைப்பதற்காக சாப்பாட்டுக் கடை ஒன்றும் மைதானத்தில் இருக்கும்.
நீங்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதுடன், உங்கள் உறவினர், நண்பர் மற்றும் தெரிந்தவர்கள் அனைவரையும் அழைத்துவந்து இந்த கோடைகால குடும்பங்களின் கொண்டாட்டத்தில் பங்குபற்றி மகிழுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
அண்மையில் உள்ள புகையிரத நிலையங்கள் LEE, ELTHAM
செயலாளர்
குணபாலசிங்கம் சுரேஸ்

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.