பொதுக் குழுக் கூட்டம்
பிரித்தானிய மயிலிட்டி மக்கள் ஒன்றிய பொதுக்குழுக் கூட்டம் எதிர்வரும் 16-09-2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு வெம்பிளியில் இல் நடைபெற இருப்பதால் பிரித்தானியாவில் வாழும் மயிலிட்டி மக்கள் அனைவரையும் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம். (இடம் பின்பு அறிவிக்கப்படும்).
நன்றி
செயலாளர்
குணபாலசிங்கம் சுரேஸ்
15-08-2018