பிரித்தானிய மயிலிட்டி மக்களின் ஒன்று கூடல்
LONDON MYLIDDY PEOPLE GET TO GATHER
மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரித்தானியாவின் வருடாந்த ஒன்று கூடல் எதிர்வரும் APRIL மாதம் முதலாம் திகதி (01-04-2018) ஞாயிற்றுக் கிழமை EASTER SUNDAY அன்று ST MATTHIAS CHURCH HALL, RUSHGROVE AVENUE, COLINDALE, LONDON, NW9-6QY இல் மாலை 4.30 மணி தொடக்கம் இரவு 10.00 மணிவரை நடைபெறும். எல்லோரையும் தவறாது சமூகம் தருமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம். ஒன்றுகூடலில் கலை நிகழ்ச்சிகளை வழங்க விரும்புபவர்கள் கீழேயுள்ள தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

1. கலைத்துறை செயலாளர்
அந்தோனிப்பிள்ளை பாலானந்தன் கைதொலைபேசி :- 07854713000
2. இராசரத்தினம் ஜீவகுமார் ( ஜீவன் ) கைதொலைபேசி :- 079841721353.
செயலாளர்
குணபாலசிங்கம் சுரேஸ்