மரண அறிவித்தல்
திரு. அந்தோனிப்பிள்ளை அன்ரனி ஈடின் (துசி)
தோற்றம்: 22/04/1965
மறைவு: 30/10/2023
மயிலிட்டி பிள்ளையார் கோவிலடியை பிறப்பிடமாகவும், இலண்டன் LEWISHAM ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அந்தோனிப்பிள்ளை அன்ரனி ஈடின் (துசி) அவர்கள் 30/10/2023 திங்கட்கிழமை அன்று இலண்டனில் இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை அந்தோனியாப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,

திரேசம்மா (இந்தியா), விஜி (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
ஜோன் ஞானேந்திரம் (ஜேர்மனி), கேதீஸ்வரன் (இலங்கை) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
இறுதிக்கிரியை பற்றிய அறிவித்தல்:
அன்னாரின் நல்லடக்கத் திருப்பலியானது 04/12/2023 திங்கள் அன்று மதியம் 12.00 மணியளவில் St. AUGUSTINE RC CHURCH, 1 LANGCLIFFE HEELANDS, MILTON KEYNES, L, MK 13 7PL, UK இல் நடைபெறும்.
இதனைத்தொடர்ந்து நல்லடக்கச் சடங்கானது 1330 in WOLVERTON CEMETRY MK12 5AZ இல் நடைபெறும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
நீங்கா நினைவில்....
குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள்.
தொடர்புகளுக்கு:
திருமதி. திரேசம்மா: +917200173467
திருமதி. விஜி: +94743824274
திருமதி. அஜந்தா: +447901992471
திருமதி. கௌசல்யா: +491788327538
திரு. பிரபு: +94772936544
திரு. திவாகர்: +4915216171713
திரு. கபாஸ்: +491521631000
தகவல் குடும்பத்தினர்.

நல்லடக்கத் திருப்பலி: St. AUGUSTINE RC CHURCH, 1 LANGCLIFFE HEELANDS, MILTON KEYNES, L, MK 13 7PL, UK
நல்லடக்கச் சடங்கு: 1330 in WOLVERTON CEMETRY MK12 5AZ , UK
இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.