திருமதி. அற்புதம் விஜயரட்ணம்
தோற்றம்: 17/08/1940
மறைவு: 20/09/2017
யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அற்புதம் விஐயரட்ணம் அவர்கள் 20-09-2017 புதன்கிழமை அன்று கொழும்பில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருளானந்தம் மாணிக்கம்(செபமாலையம்மா) தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான துரைசாமி பீதாம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற விஜயரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
ராசா, அலோசியஸ், சின்னத்தம்பி, விஜயராஜா(ரவி), தங்கா, விசிந்தா, மாம்பழம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பங்கராசா, யேசுரட்ணம்(துரை), அந்தோனிப்பிள்ளை மற்றும் மரியராணி, ஞானமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அலிஸ்ரன்றொசாரியோ(ராஜா), ராஜமோகன்(மோகன்), தயாபரன்(ராஜா), மல்லிகா, கலா, ஜெயந்தி, ஜோகான் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பரமானந்தம், சூசைப்பிள்ளை, மேரிபுஸ்பம், விமலா, காலஞ்சென்ற சின்னக்கிளி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
றொஷான், நிசான், சேரன், நிறோஜன், டாரியோ, றெபினா, றெக்சன், விதுசன், விஷோபன், சப்றீனா, விபூசன், வினோத், றியானா, மீரா, சைலயா, வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஜோஸ்வா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவருடைய இறுதிச்சடங்கு வருகின்றன 7-10-17சனிக்கிழமை அன்று St saviour church l75 Lewisham High Street se13 6aa இல் திருப்பலியடன் சிறு அஞ்சலி நிகழ்வும் நடைபெற்று பின்னர்
Address:
Hither Green Cemetery Chapel
Verdant Lane
SE6 1JX
இல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்:
அலோசியஸ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447989740263
அன்ரன்ஜோர்ஜ் (லண்டன்)
தொலைபேசி: +44 7734254581

அன்னாரின் பிரிவால் வாடும் உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.