ஆனந்தசிவம் மஞ்சுளா
பிறப்பு: 31/05/1972
இறப்பு: 24/02/2017
மயிலிட்டி திருப்பூரை பிறப்பிடமாகவும் பொலிகண்டியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஆனந்தசிவம் மஞ்சுளா. 24.02.2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
பிறப்பு: 31/05/1972
இறப்பு: 24/02/2017
மயிலிட்டி திருப்பூரை பிறப்பிடமாகவும் பொலிகண்டியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஆனந்தசிவம் மஞ்சுளா. 24.02.2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் துரைசிங்கம் கோமளேஷ்வரி ஆகியோரின் அன்பு மகளும்,
ஆனந்தசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,
துரைராஜ், துளசி, நாகராஜ், அச்சுதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
இறுதிக்கிரியை 27/02/2017 திங்கள் கிழமை அன்று நடைபெறும்.
மேலதிக தகவல்கள் பின்னர் அறியத்தரப்படும்
ஆனந்தசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,
துரைராஜ், துளசி, நாகராஜ், அச்சுதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
இறுதிக்கிரியை 27/02/2017 திங்கள் கிழமை அன்று நடைபெறும்.
மேலதிக தகவல்கள் பின்னர் அறியத்தரப்படும்
இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.