கைலாயபிள்ளை பத்தாமணி
தோற்றம்: 06/10/1937
மறைவு: 16/03/2017
மயிலிட்டி திருப்பூரை பிறப்பிடமாகவும் விநாயகர் வீதி, தெணியம்மன்கோவில் பருத்தித்துறையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கைலாயபிள்ளை பத்தாமணி அவர்கள் 16.03.2017 வியாழக்கிழமை அன்று காலமானார் 17/03/2017 மாலை 3.00 மணியளவில் சுப்பர்மடம் இந்துமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதனை அறியத்தருகின்றோம்.

மயிலிட்டியை பிறப்பிடமாகவும் விநாயகர் வீதி, தெணியம்மன்கோவில் வியாபாரிமூலையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கைலாயபிள்ளை பத்தாமணி அவர்கள் 16.03.2017 வியாழக்கிழமை அன்று காலமானார் அன்னார் நவரத்தினம் (அமரர்) துரைரத்தினம் (அமரர்) அழகராசா (அமரர்) விஐயரத்தினம் (அமரர்) குணசுந்தரி, விஐயகுமாரி, இராசகுமாரி, விஐயலட்சுமி, இராசலட்சுமி, ஜெயலட்சுமி ஆகியோரின் பாசமிகு தாயாரும் நேசமலர், கலைச்செல்வி, வசந்தாதேவி, கரிகரன், குணபாலசிங்கம், மரியசீலன், ரெமிசியஸ், சுரேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார் அன்னாரது. இறுதிக்கிரியைகள் 17.03.2017 இன்று வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் தெணியம்மன் கோவில் வியாபாரிமூலையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று தகனத்திற்காக சுப்பர்மடம் இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்.
தகவல்
குடும்பத்தினர்.
தகவல்
குடும்பத்தினர்.
|
|
இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.