நமது மயிலிட்டி
  • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை

மரண அறிவித்தல் - அமரர். பொன்னம்பலம் பேரின்பம்

6/7/2017

1 Comment

 
Picture
அமரர் பொன்னம்பலம் பேரின்பம் (ராசா) 

தோற்றம்: 14/04/1957
மறைவு: 06/07/2017


வேல்வீதி மயிலிட்டியை பிறப்பிடமாகவும் 1 ம் கட்டை, தம்பர்சிட்டி, பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் பேரின்பம் (ராசா) அவர்கள் 06.07.2017 வியாழக்கிழமை காலை காலமானார்.

அன்னார் பொன்னம்பலம் அன்னலட்சுமி தம்பதியினரின் பாசமிகு மூத்த புதல்வரும்,


Picture
மஞ்சுளாதேவி (இனிதா) அவர்களின் அன்புக் கணவரும்,

பிரகாஸ் (இலங்கை), சோபா (பிரான்ஸ்), பிரசாத் (இலங்கை), அர்ஜனா (நெதர்லாந்து), பிரேம்குமார் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அகிலன், றஜிதீப், ஜென்சி, நந்தினி ஆகியோரின் அன்பு மாமாவும்,


பிரவீன், பிரதீஸ், பிரகீஸ், அக்‌ஷயா, அனோஜன், அனுசிக்கா, ராதா ஆகியோரின் அன்புப் பேரனும்,

வனிதா, பொன்மயில்நாதன், விஐயா, செல்வி, சிவகுமார், தனச்செல்வி, ராசகுமார், சாந்தகுமார், லதா, ஜெக்குமார், திருக்குமார் ஆகியோரின் அன்புச்சகோதரரும்,

செல்லத்துரை, கமலபாக்கியத்தின் அன்பு மருமகனும்,

தனபாலசிங்கம், கோபாலசிங்கம், ஆனந்தசிங்கம், ஜெயபாலசிங்கம், வனிதா, தர்மகுலசிங்கம் ஆகியோரின் மைத்துனரும்,

வேலும்மயிலும் மதுரம் (மாம்பழம்) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
​
 
இறுதிக்கிரியைகள் அன்னாரது இல்லத்தில் (1ம் கட்டைச்சந்தி, தம்பசிட்டி வீதி, பருத்தித்துறை) 09.07.2017 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று "மயிலிட்டித்துறை இந்துமையானத்தில்" தகனம் செய்யப்படுமென்பதை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்..
​

எனது அப்பாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல வல்லிபுர மாயவனை சிரம்தாழ்த்தி கையேந்துகின்றேன்.

நிரந்தர முகவரி-
வேல்வீதி, மயிலிட்டி.

தற்காலிக முகவரி-
1ம் கட்டைச்சந்தி, தம்பசிட்டி வீதி பருத்தித்துறை.

​தகவல் குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
.
ரகு (இலங்கை)
+94772850180
பிரபா (பிரான்ஸ்)
+33782788093
கண்ணன் (இலங்கை)
+94776999858
அகிலன் (பிரான்ஸ்)
+33651571786
சின்னப்பழம் (இலங்கை) 
+94770878137
Picture
Picture
இந்தப் பக்கம் Hit Counter by Digits தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
1 Comment
vijayaratnam kala
6/7/2017 08:31:59 pm

இவரை இழந்து சோகத்தில் வாடும் பிள்ளைகள் ,மருமக்கள் , பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினர் அனைவரது துயரில் நானும் எனது குடும்பத்தாரும் பங்குகொள்கிறோம் .இவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.

Reply



Leave a Reply.

    மரண அறிவித்தல்கள்

    .

    பதிவுகள்

    January 2018
    December 2017
    October 2017
    September 2017
    August 2017
    July 2017
    May 2017
    April 2017
    March 2017
    February 2017

    முழுப்பதிவுகள் 

    All

நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர் web counter
© 2011-22 ourmyliddy.com