திருமதி றூபி பிலோமினா லேனாட்
பிறப்பு 18-08 1938
இறப்பு 24-05-2017
பலாலியைப் பிறப்பிடமாகவும் வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி றூபி பிலோமினா லேனாட் அவர்கள் கொழும்பு வத்தளையில் காலமானார்.

அன்னார் அமரர் பிரான்சிஸ் லெனாட் (New Lanka Traders முன்னாள் ஸ்தாபகர்) அன்பு மனைவியும்,
ஸ் ரீபன் (நியூ லங்கா (யாழ்ப்பாணம்), கீதா (வத்தளை), ,றெஜினா (மஞ்சு- கனடா) , பத்மா- (வத்தளை) ஆகியோரின் தாயாரும்,
சிரோமி, ராஜநாயகம், சேக்ஸ்பியர், ஸ்ரான்லி ஆகியோரின் மாமியாரும்,
ஸ்ரெபினி, லெறிகா, கெவின், புளோறிடா, மேசி, டிலீசியா, டெனீசியஸ், ஜோயல், ஜெறுசா, ஜெறமி ஆகியோரின் பாசமிகு பேத்தியுமாவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள் , நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.
அன்னாரின் நல்லடக்கம் 26-07- 2017 வெள்ளிக்கிழமை வத்தளையில் இடம்பெறும்.
மேலதிக விபரங்களுக்கு:
ரெஜினா-(மஞ்சு) -மகள் – 416-750 1792
ஸ் ரீபன் -மகன் +947 772222
கீதா- மகள்- +941 129353
பத்மா -மகள் +941 1294 3538
தகவல்: Ansalem Philippiah

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.