திரு. சந்திரசேகரம்பிள்ளை இராசலிங்கம்
தோற்றம்: 27/03/1959
மறைவு: 07/12/2017
அம்பாள் வீதி மயிலிட்டியை பிறப்பிடமாகவும் திக்கம் பருத்தித்துறையை வதிவிடமாகவும் கொண்ட அமரர் சந்திரசேகரம்பிள்ளை இராசலிங்கம் அவர்கள் 07/12/2017 இறைபதம் அடைந்தார்.
அன்னார் இந்திரராணியின் அன்புக்கணவரும்,

நந்தகுமார் (பிரான்ஸ்) நந்தசிறி (பிரான்ஸ்) நந்தரூபன் (பிரான்ஸ்) நந்தராஜ் (சுவிஸ்) நந்தினி (கனடா) ஆகியோரின் அனபுத் தந்தையும்,
செல்வகரனின் (கனடா) அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல வல்லிபுர மாயவனை மனதார வேண்டுகிறோம்.
தொடர்பு:
நந்தகுமார் - +33627100976
பிரான்ஸ் முகவரி - 23 avenue du bas meudon
92310 Issy les moulineaux
இலங்கை முகவரி-திக்கம் பருத்தித்துறை.
முகநூல்வழி: Nantharuban Rasalingam Rasalingam Nantha Rasalingam Nantharuban –

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.