திரு. சீராளபிள்ளை சிவமாறன்
தோற்றம்: 14/01/1977
மறைவு: 21/10/2017
மயிலிட்டி வீரமானிக்க தேவன்துறையை பிறப்பிடமாகவும் இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சீராளபிள்ளை சிவமாறன் அவர்கள் அகாலமரணம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சீராளபிள்ளை - நேசக்கிளி தம்பதியினரின் பாசமிகு இளைய மகனும்,

பிரதீபா அவர்களின் அன்புக் கணவரும்,
டிலக்ஷன், நிவேதா ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
அவர்களுக்கு கண்ணீரை காணிக்கையாக்கின்றோம்.
தகவல்: இந்திரன்

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.