அமரர். தம்பிராசா வெள்ளிமயில்
தோற்றம்: 01/05/1952
மறைவு: 17/09/2017
திருப்பூர் மயிலிட்டியை பிறப்பபிடமாகவும் திருவாண்மையூர் சென்னையை வதிவிடமாகவும் கொண்ட அமரர். தம்பிராசா வெள்ளிமயில் அவர்கள் 17.09.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் மல்லிகா அவர்களின் அன்புக்கணவரும்,
ஜெகன் (லண்டன்), ஜெயந்தன் (பிரான்ஸ்), அனிதா (பிரான்ஸ்), அருணா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
இறுதிக் கிரிகைகள் (20/09/2017) புதன் மதியம் 12 மணியளவில் கோட்டூர்புரம் சென்னை (lake view street kotturpuram chennai (மின்சார தகணமையத்தில்) தகனம் செய்யப்படும் என்பதை உற்றார் உறவினர் மற்றும் நன்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
தொடர்புகளுக்கு:-
அருணா-0091 7358642290
ரதன்-0091 9940121960
ஜெயந்தன்:-0091 9600165431
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல வல்லிபுர மாயவனை மனதார வேண்டுகிறோம்.
தொடர்பு களுக்கு:
ஜெயந்தன்-0033608409262
அனிதா -0033952636748

இந்தப் பக்கம்
தடவை பார்வையிடப்பட்டுள்ளது.