என்னுடைய வாழ்நாளில் நான் சந்திக்க வேண்டும் பல கேள்விகளை அவரிடம் கேட்க வேண்டும் என என் மனதுக்குள் குடிகொண்டிருந்த பல நாள் ஆசை இன்று நிறைவேறியிருந்தது.
அவர்தான் திரு.சிங்கவாகனம் இராஜசுந்தரம் ஐயா அவர்கள். (உள்ளுணர்ந்து தன்னலமற்று விரைந்து செய்தலே உதவி எனப்படும்) இவ் உதவி எனும் சொல்லுக்கு வரைவிலக்கணம் தான் திரு.சிங்கவாகனம்.