
திரு திருமதி கருணாநிதி சத்தியேஸ்வரி தம்பதியினர் இன்று தங்களின் 40வது திருமணநாளை (மாணிக்க விழா) கொண்டாடுகின்றார்கள். மாணிக்க விழாக் காணும் தம்பதியினருக்கு அனைவரின் சார்பிலும் இறைவனின் ஆசியுடனும், இன்னும் பல்லாண்டு காலம் சிறப்புற வாழ்கவெனவும் இதயம் கனிந்த திருமணநாள் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.