திரு திருமதி அன்புக்கொடி ஜமுனாகுமாரி தம்பதியினரின் அன்பு மகள் திருநிறைச் செல்வி அர்ச்சனா அவர்களுக்கும் திரு திருமதி தங்கராசா கலாநிதி தம்பதியினரின் அன்பு மகன் திருநிறைச் செல்வன் கோமதன் (கோபி) அவர்களுக்கும் இன்று 24/06/2018 இறை அருளால் இனிதே திருமணம் நடாத்தப் பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. திருமண பந்தத்தில் இணையும் இருமனங்களையும் மனமார வாழ்த்துகின்றோம்.
பேரின்பம் பிறேம்பிரபா, அகிலன் சோபா குடும்பம் ஆகியோரின் வாழ்த்து இணைப்பு....
பேரின்பம் பிறேம்பிரபா, அகிலன் சோபா குடும்பம் ஆகியோரின் வாழ்த்து இணைப்பு....
திருமண வாழ்த்துக்கள்
கோபி & அர்ச்சனா
இன்று 24.06.2018 திருமண பந்தத்தில்
இணையும் கோபி அர்ச்சனா தம்பதியினரை
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ
எல்லாம்வல்ல வல்லிபுர மாயவனை வேண்டி
வாழ்த்துகிறோம்.
காதல் எனும் பூங்காவனத்தில் பட்டாம் பூச்சியாய்
சிறகடித்த இருவர் நீங்கள்- இனி
இல்லறம் எனும் நல்லறத்தில்
பார்போற்ற வாழ வாழ்த்துகின்றோம்.
"பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று"
எனும் பாடலில் துளிர்விட்டது உங்களது காதல்
இன்று திருமண பந்தத்தில் இணைவதுடன்
உண்மைக்காதலுக்கே உதாரண புருஷர்களானீர்கள்.
உங்கள் இருவரையும் பெற்றெடுத்தவர்கள்
உண்மையில் அதிர்ஷ்டசாலிகள்தான்
பெற்றோர் சம்மதத்துடன்தான் திருமண பந்தத்தில் இணைந்தீர்கள்
8 காதல் ஆண்டுகளும் உருண்டோடியது.
புலம்பெயர் நாட்டில் வாழ்ந்து வந்தாலும்
எமது பண்பாட்டை உங்களது காதலில் கண்டு பெருமிதம் கொண்டோம்.
தலைவன் தலைவி தாமிருவரும் தங்களை அழைக்கும் போது
ஒரு பெயர் கொண்டு அழைத்தல் - அது "சுஜி" எனும் நாமம்
இது எமது சங்ககால மரபும் கூட.
உங்களது காதலில் நீங்கள் தீட்டிய திட்டங்கள்
எம்மை வியப்பில் ஆழ்த்தியது - அதுபோல
வாழ்வில் நற்திட்டங்கள் தீட்டி
நல்வாழ்வு வாழ காத்தற் கடவுளாம்
அவதார புருஷனாம் கிருஷ்ண பகவானை வேண்டுகிறோம்.
வாழ்த்துவோர்:
பேரின்பம் பிறேம்பிரபா அகிலன் சோபா குடும்பம்.