17.8.2018 இல்லற பந்தத்தில் இணைந்த தேன்கிளி ரகுவரன் சஞ்சா தம்பதியினரை பதினாறும் பெற்று நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறோம்
திருப்பூர் மயிலிட்டி திரு திருமதி தேன்கிளி தம்பதியினரின் அன்புமகன் திருநிறைச் செல்வன் ரகுவரன் அவர்களுக்கும், திருகோணமலை திரு திருமதி வசந்தராசா தம்பதியினரின் அன்புமகள் திருநிறைச் செல்வி சஞ்சா அவர்களுக்கும் 17/08/2018 வெள்ளிக்கிழமை அன்று திருமணம் இனிதே நடந்தேறியது.
மணமக்கள் ரகுவரன் சஞ்சா தம்பதியினர் சகல சௌபாக்கியங்களும் பெற்று, பல்லாண்டு காலம் இல்லற வாழ்வில் இன்புற்றிருக்க உறவுகள், நண்பர்கள், மயிலிட்டி மக்கள் சார்பிலும் நமது மயிலிட்டி இணையம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றது.