மயிலிட்டியில் பிறந்த கௌதமன் கருணாநிதி. தனது இளவயதிலேயே கலைத்துறையில் திரைப்படத்துறைப் படிப்பைக் கற்று தேர்ச்சி பெற்றவர். படப்பிடிப்பு, திரைக்கதை வசனம் இயக்கம் என திரைத்துறை சார்ந்த அனைத்திலும் தன்னை முழுமையாக இணைத்துத் தேர்ந்தவர்.
என்னைப்பற்றிஒளிப்பதிவாளர், திரைப்படம், குறும்படங்களின் திரைக்கதை எழுத்தாளர், பதிவுகள்முழுப்பதிவுகள் |