மயிலிட்டியில் பிறந்த கௌதமன் கருணாநிதி. தனது இளவயதிலேயே கலைத்துறையில் திரைப்படத்துறைப் படிப்பைக் கற்று தேர்ச்சி பெற்றவர். படப்பிடிப்பு, திரைக்கதை வசனம் இயக்கம் என திரைத்துறை சார்ந்த அனைத்திலும் தன்னை முழுமையாக இணைத்துத் தேர்ந்தவர்.
அவரது முதலாவது படைப்பு "செருப்பு" குறும்படம் 2001ம் ஆண்டு வெளிவந்து அனைவரையும் கவர்ந்தது மட்டுமல்லாது பரிசுகளையும் தமதாக்கிக் கொண்டார்.
கௌதமன் அவர்களின் திரைத்துறைப் பயிற்சிக்கால நிழல்ப்படங்கள்!
இந்தியக் கலைஞர்களுடன் நடுவராக கடமை ஆற்றும்போது.......
படப்பிடிப்புக்களில்....
இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.