நமது மயிலிட்டி
  • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை

"தேன்கூடு"

Picture
நன்றி புகைப்படம்: திரு. குணபாலசிங்கம்
ஆயிரமாயிரம் தேனீக்கள் சேர்ந்து
பார்த்து பார்த்து கட்டிய கூடு
ஒற்றுமையை காட்டிய கூடு
அன்பினை ஊட்டிய கூடு
சாதனைகளை பதித்த கூடு
ஆம் மயிலை மண் நம் தேன்கூடு
நாமெல்லாம் அதில் தேனீக்கள்
இது மனிதன் கட்டிய கூடு ......

மாற்றான் கைபடாத கூடு
மண்ணின் மைந்தர்கள் உதித்த கூடு 
வீர காவியங்கள் படைத்த கூடு
தன்மானம் காத்த கூடு
தன்னின மானத்தை தன்
தோள்களில் சுமந்த தேனீக்கள்
ஒன்று சேர்ந்து உருவக்கிய கூடு
இது மனிதன் கட்டிய கூடு

கூட்டுக்கு கல்லெறி பட்டு
21 வருடங்களாகின்றன
நம் கூடு சிதறிபோனாலும்
நம் தேனீக்கள் துவண்டு போகவில்லை
கூடுதான் போனது தேனீக்கள் போகவில்லை
என்றேனும் நம் தேனீக்கள் சேர்ந்து
மயிலை மண்ணில் மீண்டும் கூடு கட்டும் .
நிச்சயம் கட்டும்......

ஆக்கம்:- குமரேஸ்வரன்


    தேன்கூடு கவிதைக்குரிய கருத்துக்களை இங்கே பதிவுசெய்யுங்கள்:

Submit
Picture
Picture
Picture
Picture
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர் web counter
© 2011-22 ourmyliddy.com