வணக்கம், எத்தனையோ ஆளுமைகள் எம்கண்முன்னே வாழ்ந்து மறைந்ததாக வரலாறுகளின் மூலமாக தெரிந்துள்ளோம், ஆனாலும் காலம் நமக்கான பல வேலைத்திட்டங்களை எம்முன்னே திணித்திருக்கின்றது. அது நாடு சார்ந்து, ஊர்சார்ந்து தனிமனித ஒழுக்கம் சார்ந்து பன்முகவாயிலாக பிரிந்துசெல்லும்.....
அவ்வகையில் மறைந்த அமரர் ஆறுமுகம் பொன்னுச்சாமி ஐயா அவர்களும் முக்கியமான ஒருவராகவே காலம் நம்முன் இனம்காட்டி நிற்க்கின்றது. அவரின் அளப்பரிய சேவைகளையும், ஊர்சார்ந்த ஒடுக்குமுறைக் கெதிராக அந்த நேரங்களிலேயே இவ்வாறான சிந்தனை, செயல்வடிவம் பெற்றிருக்கின்றது. திருப்பூர் மயிலிட்டி என்று அழைக்கும் நாம், அவ்வாறாக பெயர்வரக் காரணமான ஐயாவைப் பற்றி மிகவும் அழகாக அறியத்தந்த இரா.மயூதரன் அவர்கட்கு நன்றிகள்......
ஐயாவின் ஆத்மா சாந்திக்காக வேண்டி, இவ்வேளையில் எனது ஒரு தனிப்பட்ட கருத்தை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.........
இவரைப்போல பல பெரியவர்கள் எங்கள் ஊருக்காக தங்கள் நலன்சாராது, பொது நலத்துடன் சேவையாற்றியவர்கள் இன்னும் இருக்கிறார்கள். (சிலவேளைகளில் கவனிக்கப்படாமல்)
அவர்களை இனம்கண்டு, உயிருடன் இருக்கும்போதே அவர்களை ஊர் சார்பாக கௌரவிப்பதென்பதுடன், அவர்களின் நினைவுகளையும், அனுபவங்களையும் எம் அடுத்த சந்ததியினருக்கு கடத்திச்செல்வதுவும் நமக்கான கடைமையாகவே கருதுகின்றேன்...................எனது கருத்தில் ஏதாவது தவறுகள் இருப்பின் மன்னிப்புடன் நான்*
எல்லாச் செயற்ப்பாடுகளும் இனிதே வளர்க!
மீண்டும், அசாத்திய ஆளுமைக்கு கண்ணீர் அஞ்சலியும், ஆத்ம சாந்திப்பிரார்த்தனைகளும்.....
**மதீஸ்**
(ஜெயசிங்கம் மகன்)