மரண அறிவித்தல்
அமரர் ஆறுமுகம் பொன்னுச்சாமி
தோற்றம்: 27 - 09 - 1927
மறைவு: 12 - 01 - 2019
திருப்பூர், மயிலிட்டியை பிறப்பிடமாகவும் தொண்டைமானாற்றை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் .ஆறுமுகம் பொன்னுச்சாமி அவர்கள் இன்று (12.01.2019) செல்வச் சந்நிதி முருகனின் திருப்பாதம் சரணடைந்தார்.
அன்னார், ஆறுமுகம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், நல்லத்தம்பி அன்னக்கண்டு தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அமரர் ஆறுமுகம் பொன்னுச்சாமி
தோற்றம்: 27 - 09 - 1927
மறைவு: 12 - 01 - 2019
திருப்பூர், மயிலிட்டியை பிறப்பிடமாகவும் தொண்டைமானாற்றை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் .ஆறுமுகம் பொன்னுச்சாமி அவர்கள் இன்று (12.01.2019) செல்வச் சந்நிதி முருகனின் திருப்பாதம் சரணடைந்தார்.
அன்னார், ஆறுமுகம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், நல்லத்தம்பி அன்னக்கண்டு தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அன்னார், தங்கரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,
தங்கராணி(கனடா), சாந்தராணி(கனடா), மனோகரன்(கனடா), காந்தராணி(இலங்கை), துரைராசா(ராசா- கனடா), பாஸ்கரன்(கனடா), யமுனாராணி(கனடா), மீனாராணி(கனடா), குமரகரன்(கனடா), மோகனா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியம், ஆனந்தசிங்கம், சிவசுந்தரம் மற்றும் யோகராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ஜெயக்கொடி, அரியரத்தினம், கெளரி, வெற்றிக்கொடி, ஜீவராணி, முரளி, கமலேந்திரன், சியாமளா, சுதர்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், பவளம் மற்றும் பவளம், ஆனந்தசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் மனைவி ,பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல சந்நிதி முருகனை மனதார சிரம்தாழ்த்தி இருகரம்கூப்பி வேண்டுகிறோம்.
அன்னாரது பூதவுடல் திங்கள் கிழமை (14/01/2019) மதியம் 1.00 மணியளவில் தொண்டைமானாறு காட்டுப்புலம் இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்படும்.
இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்றுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
முகவரி:
பிள்ளையார் கோவில் வீதி
தொண்டைமானாறு.
தகவல், தொடர்பு:
வெற்றிக்கொடி சுரேஷ்
(பேரப்பிள்ளை)
பிரான்ஸ்
0033642878234
(காந்தராணி மகன் )
தொடர்பு
வெற்றிக்கொடி சுஜீவன்
(பேரப்பிள்ளை)
இலங்கை
0094775628401
தகவல்:
தொடர்பாடல் துறை
மயிலிட்டி
திருப்பூர் ஒன்றியம்
பிரான்ஸ் கிளை