"திருப்பூர்" என்ற பெயரை கொண்டுவருவதற்கு முயற்சி எடுத்து அதனை நிறைவேற்றி நமது திருப்பூர் மக்களின் தனித்துவத்தை உயர்த்தி காட்டிய ஜயா அவர்களின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக.
ஏற்கனவே வசந் கூறியது போல அவ் கோயில் பொதுக் கூட்டத்தில் எமது மறைந்த ஐயா சமூகமளித்திருந்தார்.
என்ன ஒரு பண்பு மற்றும் மரியாதை அவரிடம் அணைவருடனும் சிரித்த முகத்துடன் தள்ளாடும் வயதில் நாற்சக்கர வண்டியில் அமர்ந்து கதைத்தது மட்டுமன்றி கதைக்க செல்பவர்களுடன் இரு கைகளையும் கூப்பி வணக்கமும் தெரிவித்திருந்தார்.
குணபாலசிங்கம் ஐயா "திருப்பூர்" பெயர் வந்தற்குரிய வரலாற்றினை அவ் கூட்டத்தில் தெரியப்படுத்தியபோதே எமக்கு அவரது முயற்சிகள் அதற்காக அவர் கையாண்ட தந்திரோபயங்கள் தெரியவந்தது.
நிச்சயமாக இப்படி வித்தியாசமாக சிந்திக்கும் நபர்களை இளைஞர்கள் முன் உதாரணமாக எடுத்து நமது ஊரிணை இன்னும் பல்வேறு திறமைகளில் நமது தனித்துவத்தினை வெளிக்கொனர்வதற்கு அனைத்து மயிலிட்டி வாழ் திருப்பூர் இளைஞர்களும் தம்மால் முடிந்த பங்களிப்பை அன்புரிமையுடன் செய்யுமாறு
"மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தின்" சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.