ஸ்ரீ கண்ணகாதேவி தேவஸ்தான புதிய நிர்வாக சபையும், புதிய வங்கிக் கணக்கும்.
அம்பாள் அடியார்கள் அனைவருக்கும் வணக்கம்.
உங்கள் அனைவருக்கும் அம்பாளின் அருள் கிடைக்க எல்லாம் வல்ல ஸ்ரீ கண்ணகாதேவி அம்மனைப் பிரார்த்திக்கின்றோம். அம்பாளின் அருளாலும், அடியவர்களின் நன்கொடைகளாலும் அம்பாளின் ஆலயத் திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மேலும் திருப்பணியை விரைவாக நிறைவேற்றுவதற்கு தங்களுடைய ஒத்துழைப்பை நல்குமாறு மிகவும் தாழ்மையாகக் கேட்டுக்கொள்கின்றோம். சென்ற பொதுக்கூட்டத்தில் புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட செயற்குழுவின் விபரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. சபையின் வசதிக்காக இலங்கை வங்கியிலும் வங்கிக் கணக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.