மாறாத மாற்றங்களை தோற்றுவிப்பதும் நீங்களே!
தேறாத தேற்றங்களை தேறவைப்பதும் நீங்களே!
எம் இனம்பற்றி வீரப்புகழ் பாடுவதும் நீங்களே!
பயங்கரவாதி பட்டம் தருவதும் தாங்களே!
மாறாத வடு எம் நெஞ்சிலே நிலைத்திடும்!!
தேறாத தேற்றங்களை தேறவைப்பதும் நீங்களே!
எம் இனம்பற்றி வீரப்புகழ் பாடுவதும் நீங்களே!
பயங்கரவாதி பட்டம் தருவதும் தாங்களே!
மாறாத வடு எம் நெஞ்சிலே நிலைத்திடும்!!
தணித்திட வழிசெய்வீர் என நினைத்தும்
தனலிடை ஏகிடும் தீயில் எண்ணெய் ஊற்றிடும்
உம்படைபலம் காட்டி என்பயன்?
நம்பி உள் அனுமதிக்க நம்மை பணயமாக்கி
கேவலமான படைபலம் இருந்து என்ன பயன்?
மாணவர் எதிர்கால நிலை தூண்கள்
அறியீரோ பல்கலைபுகழ்!
மாறாது எம்துயர் வாழும்வரை!
நாம் அமைதியாய் வாழ விரும்புகிறோம்!!
மயிலையூரான்
தனலிடை ஏகிடும் தீயில் எண்ணெய் ஊற்றிடும்
உம்படைபலம் காட்டி என்பயன்?
நம்பி உள் அனுமதிக்க நம்மை பணயமாக்கி
கேவலமான படைபலம் இருந்து என்ன பயன்?
மாணவர் எதிர்கால நிலை தூண்கள்
அறியீரோ பல்கலைபுகழ்!
மாறாது எம்துயர் வாழும்வரை!
நாம் அமைதியாய் வாழ விரும்புகிறோம்!!
மயிலையூரான்
இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.