மயிலிட்டி பிறீமியர் லீக் (துடுப்பாட்டம், உதைபந்து)
மிக விரைவில் மயிலிட்டி இளைஞர்களது சுற்றுப்போட்டி நடைபெற இருப்பதால் பங்கு பற்ற ஆர்வமாக உள்ள அனைத்து மயிலிட்டி இளைஞர்களையும் போட்டிக்கான பதிவுகளை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டு நிற்கிறோம் .

மயிலிட்டியில் மீள்குடியேறி இருப்பவர்கள் சகாதேவன் வசந் : 0772334164 அவர்களிடமும்,
பருத்தித்துறையை சார்ந்த பகுதிகளில் இட்ம்பெயர்ந்து வசிப்பவர்கள் கஜன் :0771675024 அவர்களிடமும்
வேறு பகுதிகளில் வசிக்கும் மயிலிட்டி இளைஞர்கள் பவன்: 773985916 அவர்களிடமும்
உங்களது பதிவினை மேற்கொள்ளுங்கள்.
கீழ் குறிப்பிட்ட இணைப்பினூடாக வைபர் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.
https://invite.viber.com/?g=qPXyzu-nN0w-vNZkl2_7f08VunZfhION
முடிவுத்திகதி: 31.10.2020
Join Group
invite.viber.com

இந்தப் பக்கம்
தடவை பார்வையிடப்பட்டுள்ளது.