இன்றைய தினம் உலகத்தமிழ் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் விசுவமடு வள்ளுவர்புரம் மு/பாரதி மகா வித்தியாலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
இவ் உதவியினை சுப்பர்மடம் சமூக சேவைகள் அமைப்பினர் வழங்கிவைத்தனர்.
நிகழ்வில் சுப்பர் படம் சமூக சேவை அமைப்பின் இணைப்பாளர் பார்த்தீபன், உலகத்தமிழ் மாணவர் ஒன்றிய கிளிநொச்சி இணைப்பாளர் எடிசன், உலகத்தமிழ் மாணவர் ஒன்றிய மகளிர்அணி அமைப்பாளர் தாட்சாயினி மற்றும் கோட்டக் கல்விபணிப்பாளர், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்த சுப்பர்மடம் சமூகசேவை அமைப்பினருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்தப் பக்கம்
தடவை பார்வையிடப்பட்டுள்ளது.