
எமது ஆலயத்தின் திருப்பணி வேலைகளின் அடுத்தகட்டமாக 22/04/2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 03.30 மணி தொடக்கம் 04.30 மணிவரையுள்ள சுபநேரத்தில் விநாயகப் பெருமான், வசந்த மண்டபம், இராஜகோபுரம், மணிக்கூட்டுக் கோபுரம் ஆகியனவற்றிற்கு அடிக்கல் நாட்டுவிழா இனிதே நடந்தேறியது.