எமது ஆலயத்தின் திருப்பணி வேலைகளின் அடுத்தகட்டமாக 22/04/2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 03.30 மணி தொடக்கம் 04.30 மணிவரையுள்ள சுபநேரத்தில் விநாயகப் பெருமான், வசந்த மண்டபம், இராஜகோபுரம், மணிக்கூட்டுக் கோபுரம் ஆகியனவற்றிற்கு அடிக்கல் நாட்டுவிழா இனிதே நடந்தேறியது.
மேலும், சிறப்பு விருந்தினராக மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் திரு.ச.சிவஸ்ரீ அவர்கள் மயிலிட்டி முனையன் வளவு அருள்மிகு முருகையன் தேவஸ்தான 5 தள இராஜகோபுர கட்டுமானப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் மயிலை முருகையனின் பக்த அடியார்கள் பங்குகொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் மயிலை முருகையனின் பக்த அடியார்கள் பங்குகொண்டு சிறப்பித்தனர்.