அன்புடையீர்!
மேற்படி ஆலய நிர்வாகத்தினராகிய நாம் எழுதிக்கொள்வது யாதெனின், எமது ஆலயமானது கடந்தகால யுத்தத்தினால் முழுமையாக சேதமடைந்துவிட்டது. தற்போது அவ் ஆலயத்தினை புதிதாக நிர்மாணிக்க வேண்டியுள்ளமையினால் எமது நிர்வாகமானது அன்பர்கள், ஆதரவாளர்களிடம் நிதியுதவி கோரியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள மயிலிட்டி மக்களிடமும் உதவிகளை எதிர்பார்த்து அதனை பின்வரும் நபர்கள் மூலம் அன்பளிப்புக்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக்க் கொள்கின்றோம்.

S.தவம்
|
00 44 78 17 36 75 70
|
செ.கண்ணதாசன்
|
00 44 78 52 10 44 11
|
இ.தங்கன்
|
00 44 79 51 23 57 92
|
அ.பாலானந்தன்
|
00 44 78 54 73 00 00
|
ரமணன்
|
00 44 79 66 27 39 59
|
நன்றி
|
மயிலிட்டி முனையன் வளவு முருகையன் தேவஸ்தானம்
|
தலைவர்
பொ.சற்குணநாதன் |
செயலாளர்
இ.இரத்தினசோதி |
இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.