மயிலிட்டி அருள்மிகு முனையன் வளவு முருகையன் தேவஸ்தானம் மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி பெருவிழா அழைப்பிதழ் - 2019. நிகழ்வு விபரங்கள்....
கிரியைகள் ஆரம்பம்:
31/08/2019 சனிக்கிழமை அதிகாலை 6:30 மணி
எண்ணெய் காப்பு:
03/09/2019 செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் மாலை 2:00 மணி வரை
யாகாரம்பம்:
02/09/2019 திங்கட்கிழமை இரவு 7:00 மணி
மஹா கும்பாபிகேஷம்:
04/09/2019 புதன்கிழமை காலை 6:55 மணி முதல் 7:33 மணி வரை
எம் முருகையனின் மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி பெருவிழா நிகழ்விற்கு
அனைவரும் வருக! அருளாசி பெறுக!
முருகையன் திருத்தொண்டில்
நிர்வாகசபை