அருள்மிகு முனையன்வளவு முருகப்பெருமான் அடியார்களே!
எதிர்வரும் 10/12/2019 செவ்வாய்க்கிழமை அன்று காலை திருக்கார்த்திகை திருவிழா நடைபெறவுள்ளது. அத்தினம் அடியார்கள் ஆசாரசீலர்களாக வருகை தந்து முருகப்பெருமானின் இஷ்ட சித்திகளைப் பெற்று மண்ணில் நல்ல வண்ணம் வாழ அன்புடன் அழைக்கின்றோம்.
- ஆலய நிர்வாகத்தினர்